UA-201587855-1 Tamil369news தென் ஆப்பிரிக்காவில் வெற்றி பெற கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும்: ராகுல் திராவிட் கருத்து

தென் ஆப்பிரிக்காவில் வெற்றி பெற கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும்: ராகுல் திராவிட் கருத்து

செஞ்சுரியன்: தென் ஆப்பிரிக்க மண்ணில் அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை வெல்வதற்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைபயிற்சியாளர் ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார்.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிதென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 31 வருடங்களாக தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்வதற்கு போராடி வருகிறது. 1992-ம் ஆண்டு முதல் தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்திய அணி 8 முறை டெஸ்ட்தொடர்களில் விளையாடி உள்ளது. இதில் ஒரு முறை கூட இந்தியஅணி தொடரை வென்றது இல்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை