UA-201587855-1 Tamil369news SA vs IND | முதல் சர்வதேச போட்டியில் அரைசதம் விளாசிய சாய் சுதர்சன்: இந்தியா வெற்றி!

SA vs IND | முதல் சர்வதேச போட்டியில் அரைசதம் விளாசிய சாய் சுதர்சன்: இந்தியா வெற்றி!

ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் அறிமுக வீரராக களம் கண்ட சாய் சுதர்சன், அரைசதம் பதிவு செய்து அசத்தினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை