UA-201587855-1 Tamil369news WI vs ENG ஒருநாள் கிரிக்கெட் தொடர்: ரொமாரியோவின் அதிரடியால் வென்றது மே.இந்தியத் தீவுகள் அணி

WI vs ENG ஒருநாள் கிரிக்கெட் தொடர்: ரொமாரியோவின் அதிரடியால் வென்றது மே.இந்தியத் தீவுகள் அணி

பார்படோஸ்: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரை மேற்கு இந்தியத் தீவுகள் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீரர் ரொமாரியோ சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை