UA-201587855-1 Tamil369news மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி: 289 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது ஆஸ்திரேலிய அணி

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி: 289 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது ஆஸ்திரேலிய அணி

பிரிஸ்பன்: மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட்போட்டியில் ஆஸ்திரேலிய அணிமுதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.

பிரிஸ்பனில் நடைபெற்று வரும்இந்த டெஸ்ட் போட்டியில் முதல்நாள் ஆட்டத்தில் மேற்குஇந்தியத் தீவுகள் அணியானது 8 விக்கெட்கள் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கவேம் ஹாட்ஜ் 71, ஜோஷுவா டி சில்வா 79 ரன்கள் சேர்த்தனர். கெவின் சின்கிளேர் 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை