UA-201587855-1 Tamil369news ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி: மேற்கு இந்தியத் தீவுகள் அணி அபார வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி: மேற்கு இந்தியத் தீவுகள் அணி அபார வெற்றி

பிரிஸ்பன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. 7 விக்கெட்களைக் கைப்பற்றி ஷமார் ஜோசப் அசத்தினார். இதைத் தொடர்ந்து டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 311 ரன்களும், ஆஸ்திரேலியா 289 ரன்களும் எடுத்தன. 22 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 72.3 ஓவர்களில் 193 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை