UA-201587855-1 Tamil369news மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் - ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் - ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

அடிலெய்டு: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அடிலெய்டு நகரில் நடைபெற்று வந்தஇந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் மேற்கு இந்தியத் தீவுகள்அணி 188 ரன்களும், ஆஸ்திரேலிய அணி 283 ரன்களும் எடுத்தன. 95 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 22.5 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 73 ரன்கள் எடுத்து தோல்வியின் விளிம்பில் இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை