UA-201587855-1 Tamil369news “ஒரு டெஸ்ட் அணியாக இந்திய அணி சிறந்த வெற்றிகளை குவித்து வருகிறது” - மைக்கேல் வாகனின் கருத்துக்கு அஸ்வின் பதிலடி

“ஒரு டெஸ்ட் அணியாக இந்திய அணி சிறந்த வெற்றிகளை குவித்து வருகிறது” - மைக்கேல் வாகனின் கருத்துக்கு அஸ்வின் பதிலடி

புதுடெல்லி: ஒரு டெஸ்ட் அணியாக இந்திய அணி மிகச்சிறந்த வெற்றிகளை பெற்று வருகிறது என்று இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்தார். இந்திய அணியை மோசமாக விமர்சனம் செய்த இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனின் கருத்துக்கு பதிலடி தரும் விதமாக அஸ்வின் பேசியுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியதாவது: தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியது இந்திய அணி. ஆனால், இந்தியாவின் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் திட்டமிட்டபடி அமையவில்லை. இந்திய அணி முதல் டெஸ்டில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் டெஸ்ட் தொடரை வெல்லும் பொன்னான வாய்ப்பை இந்திய அணி இழந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை