UA-201587855-1 Tamil369news நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் 216 ரன் இலக்கை வெற்றிகரமாக துரத்தியது ஆஸ்திரேலியா

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் 216 ரன் இலக்கை வெற்றிகரமாக துரத்தியது ஆஸ்திரேலியா

வெலிங்டன்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் 216 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெலிங்டனில் உள்ள ஸ்கைமைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு215 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 35 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 68 ரன்களும் டேவன் கான்வே 46 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 63 ரன்களும் விளாசினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை