UA-201587855-1 Tamil369news 3 நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தேன்: சொல்கிறார் ரியான் பராக்

3 நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தேன்: சொல்கிறார் ரியான் பராக்

ஜெய்ப்பூர்: ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 84 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்ஸ்மேன் ரியான் பராக், கடந்த 3 நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்ததாகவும் வலி நிவாரணி எடுத்துக் கொண்டு விளையாடியதாகவும் தெரிவித்தார்.

ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி ஒரு கட்டத்தில் 36 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தவித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை