UA-201587855-1 Tamil369news பிராக் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: 4-வது சுற்றை டிராவில் முடித்த இந்திய வீரர்கள்

பிராக் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: 4-வது சுற்றை டிராவில் முடித்த இந்திய வீரர்கள்

செக்குடியரசின் பிராக் நகரில் பிராக் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் 4-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, செக்குடியரசின் நுயென் தான் டாயுடன் மோதினார்.

இந்த ஆட்டம் 40-வது காய் நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. டி.குகேஷ், உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசட்டரோவுடன் மோதினார். இந்த ஆட்டம் 39-வது நகர்த்தலின் போது டிராவில் முடிந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை