ஹைதராபாத்: ஃபஹத் ஃபாசில் அடுத்து நடிக்கும் படங்களுக்கு ‘ஆக்சிஜன்’, ‘டோன்ட் டிரபிள் த டிரபிள்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில், தமிழ், தெலுங்கிலும் நடித்து வருகிறார். அவர் இப்போது எஸ்.எஸ்.கார்த்திகேயா தயாரிக்கும் 2 படங்களில் நடிக்கிறார். இதில் ‘ஆக்சிஜன்’ படத்தை சித்தார்த் நாதெல்லாவும் ‘டோன்ட் டிரபிள் த டிரபிள்’ என்ற ஃபேன்டஸி கதையை ஷஷாங்க் யெலேட்டியும் இயக்குகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்