UA-201587855-1 Tamil369news சிஎஸ்கேவின் முதல் இலக்கு நாக் அவுட் சுற்றாகவே இருக்கும்: சொல்கிறார் முன்னாள் வீரர் பத்ரிநாத்

சிஎஸ்கேவின் முதல் இலக்கு நாக் அவுட் சுற்றாகவே இருக்கும்: சொல்கிறார் முன்னாள் வீரர் பத்ரிநாத்

சென்னை: இந்திய கிரிக்கெட் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான எஸ்.பத்ரிநாத் கூறியதாவது:

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6-வது முறையாக பட்டம் வெல்லும் என எதிர்பார்க்கிறேன். எப்போதுமே அவர்களுடைய முதல் இலக்குலீக் சுற்றில் முதல் 4 இடங்களுக்குள் நிறைவு செய்வதாகவே இருக்கும். பின்னர் அங்கிருந்து முன்னேறுவார்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை