UA-201587855-1 Tamil369news நந்திதா முதல் சுதா வரை: இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த பெண் இயக்குநர்கள் | மகளிர் தின ஸ்பெஷல்

நந்திதா முதல் சுதா வரை: இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த பெண் இயக்குநர்கள் | மகளிர் தின ஸ்பெஷல்

உலக வரலாற்றில் எத்தனையோ பெண்கள் எழுத்தாளர்களாகவும், அறிவியலாளர்களாகவும், சினிமா ஆளுமைகளாகவும் பரிணமித்துள்ளனர். இந்தியாவிலும் தங்கள் துறைகளில் சாதித்த ஏராளமான பெண் ஆளுமைகளை உதாரணமாக சொல்லமுடியும். குறிப்பாக ஆணாதிக்கம் நிறைந்ததாக சொல்லப்படும் இந்திய திரைத்துறையில் பல்வேறு தடைகளையும் மீறி நடிகைகளாக ஜொலித்துக் கொண்டிருப்பவர்கள் நிறைய பேர் உண்டு.

ஆனால் பெண்கள் பெயர் அதிகம் வெளிப்படாத தொழில்நுட்பத் துறையில் சாதித்தவர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருக்கும். அந்த வகையில் இயக்குநர்களாக இந்திய திரைத் துறையை திரும்பிப் பார்க்க வைத்த பெண்களைப் பற்றி பார்க்கலாம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை