UA-201587855-1 Tamil369news WPL 2024 | டெல்லியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது ஆர்சிபி!

WPL 2024 | டெல்லியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது ஆர்சிபி!

புதுடெல்லி: நடப்பு மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்தப் போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி பெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை