UA-201587855-1 Tamil369news குறைவான இலக்கை கொடுத்துவிட்டோம்: ருதுராஜ் கெய்க்வாட் வேதனை

குறைவான இலக்கை கொடுத்துவிட்டோம்: ருதுராஜ் கெய்க்வாட் வேதனை

சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்றுமுன்தினம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.

211 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மார்கஸ் ஸ்டாயினிஸ் 63 பந்துகளில் 124 ரன்களை விளாசி லக்னோ அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை