UA-201587855-1 Tamil369news இம்பாக்ட் பிளேயர் விதியால் ஆல்ரவுண்டருக்கு ஆபத்து: அக்சர் படேல் கருத்து

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஆல்ரவுண்டருக்கு ஆபத்து: அக்சர் படேல் கருத்து

புதுடெல்லி: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி அணி ஒரு கட்டத்தில் 44 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஆனால் அதன் பின்னர் அக்சர் படேல், ரிஷப் பந்த் கூட்டணி அபாரமாக விளையாடி 225 ரன்கள் இலக்கை கொடுத்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை