UA-201587855-1 Tamil369news ருதுராஜ் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்! @ ஐபிஎல்

ருதுராஜ் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்! @ ஐபிஎல்

சென்னை: இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இன்றைய ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா அணியின் ஓப்பனராக களமிறங்கிய பிலிப் சால்ட் முதல் பந்திலேயே அவுட்டானது கொல்கத்தா ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது. முதல் ஓவர் முடிவில் 1 விக்கெட்டுக்கு 1 ரன் சேர்த்திருந்தது கொல்கத்தா.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை