UA-201587855-1 Tamil369news DC vs KKR | கொல்கத்தாவுக்கு ஹாட்ரிக் வெற்றி - டெல்லியை 106 ரன்களில் வீழ்த்தியது

DC vs KKR | கொல்கத்தாவுக்கு ஹாட்ரிக் வெற்றி - டெல்லியை 106 ரன்களில் வீழ்த்தியது

விசாகப்பட்டினம்: நடப்பு ஐபிஎல் தொடரின் 16-வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 106 ரன்களில் வீழ்த்தியுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இதன் மூலம் நடப்பு சீசனில் மூன்று போட்டிகளில் விளையாடி மூன்றிலும் அந்த அணி வெற்றியை பதிவு செய்துள்ளது.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்தது. 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை டெல்லி அணி விரட்டியது. டெல்லி அதிரடி தொடக்கம் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை