UA-201587855-1 Tamil369news GT vs DC | குஜராத் டைட்டன்ஸை பந்தாடிய டெல்லி கேபிடல்ஸ்: 8.5 ஓவர்களில் இலக்கை எட்டியது

GT vs DC | குஜராத் டைட்டன்ஸை பந்தாடிய டெல்லி கேபிடல்ஸ்: 8.5 ஓவர்களில் இலக்கை எட்டியது

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் 32-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது டெல்லி கேபிடல்ஸ் அணி. 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய டெல்லி அணி அதனை விரைவாக எட்டி இருந்தது.

அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணி சார்பில் அதிகபட்சமாக ரஷித் கான் 31 ரன்கள் எடுத்திருந்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை