UA-201587855-1 Tamil369news சென்னை ஐஐடியில் 200 இளையராஜாக்கள் உருவாக வேண்டும்: இசைதான் எனது மூச்சு; இளையராஜா உருக்கம்

சென்னை ஐஐடியில் 200 இளையராஜாக்கள் உருவாக வேண்டும்: இசைதான் எனது மூச்சு; இளையராஜா உருக்கம்

சென்னை: இசைதான் எனது மூச்சு என்றும், சென்னை ஐஐடியில் 200 இளையராஜாக்கள் உருவாக வேண்டும் எனவும் இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

இந்திய இசை கலாச்சாரத்தை பாதுகாக்கும் அமைப்பின் (ஸ்பிக் மேகே) சார்பில் 9-வது சர்வதேச இசை மற்றும் கலாச்சார மாநாடு சென்னை ஐஐடியில் நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை