UA-201587855-1 Tamil369news சாம் கரன் அபாரம்: 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது பஞ்சாப் @ ஐபிஎல்

சாம் கரன் அபாரம்: 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது பஞ்சாப் @ ஐபிஎல்

கவுகாத்தி: ஐபிஎல் தொடரின் 65வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வீழ்த்தியது.

கவுகாத்தியில் நடைபெற்ற இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஓப்பனிங் இறங்கிய ராஜஸ்தான் வீரர் ஜெய்ஸ்வால் ஒரு பவுண்டரியோடு நடையைக் கட்டி அந்த அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை