UA-201587855-1 Tamil369news இறுதிப் போட்டியில் நுழைந்தது கொல்கத்தா: 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி! @ ஐபிஎல்

இறுதிப் போட்டியில் நுழைந்தது கொல்கத்தா: 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி! @ ஐபிஎல்

அகமதாபாத்: ஐபிஎல் டி20 தொடரின் குவாலிஃபையர் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

ஐபிஎல் குவாலிஃபையர் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஓப்பனராக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 2ஆவது பந்தில் போல்டாகி ரன் எடுக்காமல் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை