UA-201587855-1 Tamil369news “பும்ரா மட்டுமே தொடர்ந்து யார்க்கர் வீசுகிறார்” - பிரெட் லீ

“பும்ரா மட்டுமே தொடர்ந்து யார்க்கர் வீசுகிறார்” - பிரெட் லீ

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் பும்ராவை தவிர மற்ற வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்ச்சியாக யார்க்கர் வீசுவதில்லை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ தெரிவித்துள்ளார்.

“பொதுவாகவே பும்ராவை தவிர அண்மைய காலமாக மற்ற பந்து வீச்சாளர்கள் யாரும் தொடர்ச்சியாக யார்க்கர் வீசுவதை நம்மால் பார்க்க முடியவில்லை. வேகப்பந்து வீச்சாளர்கள் நிறைய யார்க்கர் வீசுவதை பார்க்கவே நான் விரும்புகிறேன். டெத் ஓவர்களில் அவர்கள் அதனை செய்ய தவறுகிறார்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை