சென்னை: தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கம் சாா்பில் டேபிள் டென்னிஸ் சூப்பர் லீக் சீஸன் 3 போட்டிகள் சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள அம்பா ஸ்கை ஓன் மாலில் இன்று தொடங்குகிறது.
இந்த தொடரில் ஹிந்துஸ்தான் கிங்பாங்ஸ், எஸ்எஸ்விஎம் ஸ்மாஷா்ஸ், சூப்பா்கின்ஸ், ஈ டேடி வாரியா்ஸ், லியோ லெஜன்ட்ஸ், ஜேப்பியாா் ஜாகுவாா்ஸ் உள்ளிட்ட 6 அணிகள் கலந்து கொள்கின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்