UA-201587855-1 Tamil369news Cannes 2024 | ‘வரலாற்றை மாற்றி எழுதிய பெண்கள்’ - பாயல் கபாடியாவுக்கு குவியும் வாழ்த்துகள்

Cannes 2024 | ‘வரலாற்றை மாற்றி எழுதிய பெண்கள்’ - பாயல் கபாடியாவுக்கு குவியும் வாழ்த்துகள்

புதுடெல்லி: பாயல் கபாடியா இயக்கியுள்ள ‘ஆல் வீ இமேஜின் அஸ் லைட்’ திரைப்படத்துக்கு கான் திரைப்பட விழாவில் இரண்டாவது உயரிய விருதான ‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கான் சர்வதேச திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டின் கான் நகரில் கடந்த மே 15ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடந்தது. இதில் எழுத்தாளரும் இயக்குநருமான பாயல் கபாடியாவின் முதல் முழுநீள திரைப்படமான ‘ஆல் வீ இமேஜின் அஸ் லைட்’ போட்டியிட்டது. இந்தியா சார்பில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கப்பனை விருதுக்குப் போட்டியிடும் முதல் திரைப்படம் என்ற இப்படம் பெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை