UA-201587855-1 Tamil369news இங்கிலாந்தை 7 ரன்களில் வென்ற தென் ஆப்பிரிக்கா | T20 WC ‘சூப்பர் 8’ சுற்று

இங்கிலாந்தை 7 ரன்களில் வென்ற தென் ஆப்பிரிக்கா | T20 WC ‘சூப்பர் 8’ சுற்று

செயின்ட் லூசியா: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர் 8’ சுற்றின் குரூப் - 2 போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடின. இதில் 7 ரன்களில் வெற்றி பெற்றது தென் ஆப்பிரிக்கா.

மேற்கு இந்தியத் தீவுகளின் செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சம்மி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர், பந்து வீச முடிவு செய்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை