UA-201587855-1 Tamil369news ஆஸ்திரேலியாவின் வெற்றியால் சூப்பர்-8 சுற்றுக்கு இங்கிலாந்து முன்னேற்றம்

ஆஸ்திரேலியாவின் வெற்றியால் சூப்பர்-8 சுற்றுக்கு இங்கிலாந்து முன்னேற்றம்

செயின்ட் லூசியா: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் வீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை வென்றது. இந்த வெற்றியின் காரணமாக இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

குரூப் பிரிவில் நேற்று செயின்ட் லூசியாவிலுள்ள டேரன் சம்மி நேஷனல் கிரிக்கெட் மைதானத்தில் இந்த லீக் ஆட்டம் நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை