UA-201587855-1 Tamil369news புலனாய்வு த்ரில்லரில் நவீன் சந்திரா

புலனாய்வு த்ரில்லரில் நவீன் சந்திரா

தமிழில், பிரம்மன், சிவப்பு, பட்டாஸ், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் நவீன் சந்திரா. தெலுங்கிலும் நடித்துள்ள இவர் அடுத்து நடித்துள்ள படத்துக்கு ‘லெவன்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

தமிழ், தெலுங்கில் உருவாகும் இதை ஏ.ஆர் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. லோகேஷ் அஜில்ஸ் இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் சுந்தர்.சி.யிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். டி.இமான் இசை அமைத்துள்ளார். கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு செய்துள்ள இதில், ரியா ஹரி, அபிராமி, ஆடுகளம் நரேன், திலீபன், ரித்விகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை