UA-201587855-1 Tamil369news பெல்ஜியத்தை அப்செட் செய்த ஸ்லோவாகியா: லுகாகுவின் கோல்களை மறுத்த விஏஆர் தொழில்நுட்பம் | Euro Cup

பெல்ஜியத்தை அப்செட் செய்த ஸ்லோவாகியா: லுகாகுவின் கோல்களை மறுத்த விஏஆர் தொழில்நுட்பம் | Euro Cup

நடப்பு யூரோ கோப்பை தொடரின் ‘குரூப் - ஈ’ பிரிவு ஆட்டத்தில் பெல்ஜியத்தை அப்செட் செய்தது ஸ்லோவாகியா. 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்லோவாகியா இதில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே இரு அணிகளும் துடிப்புடன் விளையாடின. ஆட்டத்தின் 3-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் நட்சத்திர வீரர் லுகாகு, தனக்கு கிடைத்த வாய்ப்பினை மிஸ் செய்தார். 7-வது நிமிடத்தில் ஸ்லோவாகியா அணியின் ஷ்ரான்ஸ் கோல் பதிவு செய்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை