UA-201587855-1 Tamil369news அச்சுறுத்திய நெதர்லாந்து: தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு உதவிய மில்லர் | T20 WC

அச்சுறுத்திய நெதர்லாந்து: தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு உதவிய மில்லர் | T20 WC

நியூயார்க்: நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘குரூப் - டி’ ஆட்டத்தில் நெதர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் விளையாடின. இதில் டேவிட் மில்லரின் பொறுப்பான ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

நியூயார்க் நகரின் நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை