UA-201587855-1 Tamil369news இறுதி ‘சிம்பியாட்’ யுத்தம் - ‘Venom: The Last Dance’ ட்ரெய்லர் எப்படி? 

இறுதி ‘சிம்பியாட்’ யுத்தம் - ‘Venom: The Last Dance’ ட்ரெய்லர் எப்படி? 

நியூயார்க்: மார்வெல் - சோனி நிறுவனத்தின் கூட்டு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘வெனம்’ மூன்றாம் பாகமான ‘வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

ஸ்பைடர் மேன் காமிக்ஸ்களின் மிக பிரபலமான வில்லன் கதாபாத்திரங்களில் ஒன்றான ‘வெனம்’ கேரக்டரை அடிப்படையாகக் கொண்டு உருவான ‘வெனம்’ படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வேற்று கிரகத்தில் இருந்து பூமிக்கு வரும் சிம்பியாட் எனப்படும் ஏலியன்களில் ஒன்றான வெனம், பத்திரிகை புகைப்படக் கலைஞராக இருக்கும் நாயகனின் உடலில் புகுந்து கொள்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை