UA-201587855-1 Tamil369news இறுதிப் போட்டியில் இங்கிலாந்துடன் மோதல்: 4-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் ஸ்பெயின் அணி

இறுதிப் போட்டியில் இங்கிலாந்துடன் மோதல்: 4-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் ஸ்பெயின் அணி

பெர்லின்: யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் - இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. இந்த ஆட்டம் ஜெர்மனியின் பெர்லின் நகரில் இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறுகிறது.

ஸ்பெயின் அணி 4-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது. அதேவேளையில் இங்கிலாந்து அணி 58 வருடங்களுக்குப் பிறகு முதன்முறையாக பெரிய அளவிலான தொடரில் கோப்பையை கைகளில் ஏந்தும் கனவுடன் போட்டியை அணுகுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை