UA-201587855-1 Tamil369news Ballon d’Or விருதை லாமின் யாமல் வெல்ல வாய்ப்புள்ளது: பாய்சங் பூட்டியா

Ballon d’Or விருதை லாமின் யாமல் வெல்ல வாய்ப்புள்ளது: பாய்சங் பூட்டியா

பெர்லின்: ஸ்பெயின் கால்பந்து அணியின் இளம் முன்கள வீரர் லாமின் யாமலை புகழ்ந்து பேசியுள்ளார் இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பாய்சங் பூட்டியா.

“சர்வதேச கால்பந்து உலகின் நட்சத்திர ஆட்டக்காரராக லாமின் யாமல் உருவாகிக் கொண்டுள்ளார். ‘யூரோ கோப்பை - 2024’ தொடரில் அவரது கள செயல்பாடு எப்படி என்பதை நாம் அனைவரும் கண்டோம். அணி வீரர்கள் கோல் பதிவு செய்ய அசிஸ்ட் செய்து உதவுகிறார். அரையிறுதியில் கோல் பதிவு செய்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை