UA-201587855-1 Tamil369news மோசமான நிலையில் தமிழ் சினிமாவின் வசூல்: தயாரிப்பாளர் டி.சிவா வருத்தம்

மோசமான நிலையில் தமிழ் சினிமாவின் வசூல்: தயாரிப்பாளர் டி.சிவா வருத்தம்

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘மழை பிடிக்காத மனிதன்'. இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர் தயாரித்துள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. தயாரிப்பாளர்கள் டி.சிவா, தனஞ்செயன் இயக்குநர் சசி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இயக்குநர் விஜய் மில்டன் பேசும்போது, "இந்தப் படம் மூலம் விஜய் ஆண்டனியுடன் நெருக்கமாக பழக வாய்ப்பு கிடைத்தது. 'கருடன்', 'மகாராஜா' என சமீபகாலத்தில் தமிழ் சினிமா நல்ல படங்களைக் கொடுத்து வருகிறது. இந்தப் படமும் அந்த வரிசையில் சேரும்" என்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை