UA-201587855-1 Tamil369news அஜித்தின் ‘விடாமுயற்சி’ - அஜர்பைஜான் ஷெட்யூல் நிறைவு!

அஜித்தின் ‘விடாமுயற்சி’ - அஜர்பைஜான் ஷெட்யூல் நிறைவு!

சென்னை: நடிகர் அஜித்குமார் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் அஜர்பைஜான் ஷெட்யூல் நிறைவடைந்துள்ளது. இது குறித்த தகவலை படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கி வரும் படம் விடாமுயற்சி. லைகா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அஜர்பைஜானில் தொடங்கியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை