UA-201587855-1 Tamil369news ‘தக் லைஃப்’ படத்துக்கான டப்பிங்கை தொடங்கினார் கமல்ஹாசன்!

‘தக் லைஃப்’ படத்துக்கான டப்பிங்கை தொடங்கினார் கமல்ஹாசன்!

சென்னை: ‘தக் லைஃப்’ படத்துக்கான டப்பிங் பணிகளை கமல்ஹாசன் தொடங்கியள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

மணிரத்னம் இயக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். இதில் கமலின் மகனாக சிலம்பரன் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இந்தி நடிகர் அலி ஃபஸல், த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், அபிராமி உட்பட பலர் நடிக்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை