UA-201587855-1 Tamil369news ‘அந்தாதுன்’ படத்தை ரீமேக் செய்தது ஏன்? - பிரசாந்த் விளக்கம்

‘அந்தாதுன்’ படத்தை ரீமேக் செய்தது ஏன்? - பிரசாந்த் விளக்கம்

இந்தியில் வெற்றி பெற்ற 'அந்தா துன்' படம் தமிழில் 'அந்தகன்' என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. இதில் பிரசாந்த் ஹீரோவாக நடித்துள்ளார்.

அவரது தந்தை தியாகராஜன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பிரியா ஆனந்த், சிம்ரன், கார்த்திக், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார் உட்பட பலர் நடித்துள்ளனர். ஆக. 15-ம் தேதி வெளியாக இருக்கும்.இப்படத்துக்காக ‘அந்தகன் ஆன்தம்’ என்ற புரமோஷனல் பாடல் உருவாகியுள்ளது. அனிருத், விஜய் சேதுபதி இணைந்து பாடியுள்ள இந்தப் பாடலை நடிகர் விஜய் நேற்று வெளியிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை