UA-201587855-1 Tamil369news பாரிஸ் ஒலிம்பிக்: ஹர்மீத் தேசாய் தோல்வி

பாரிஸ் ஒலிம்பிக்: ஹர்மீத் தேசாய் தோல்வி

டேபிள் டென்னிஸில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய், உலகத் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள பிரான்ஸின் ஃபெலிக்ஸ் லெப்ரனுடன் மோதினார். இதில் ஹர்மீத் தேசாய் 8-11, 8-11, 6-11, 8-11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். ஏற்கெனவே சரத் கமலும் தோல்வி அடைந்த நிலையில் தற்போது ஹர்மீத் தேசாயும் தோல்வி அடைந்து வெளியேறியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை