UA-201587855-1 Tamil369news 7-வது முறையாக தேசிய விருது: இந்திய இசையமைப்பாளர்களில் ஏ.ஆர்.ரஹ்மான் முதலிடம்

7-வது முறையாக தேசிய விருது: இந்திய இசையமைப்பாளர்களில் ஏ.ஆர்.ரஹ்மான் முதலிடம்

சென்னை: ‘பொன்னியின் செல்வன் -1’ படத்துக்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய அளவில் அதிக முறை தேசிய விருது வென்ற இசையமைப்பாளர்களில் முதலிடம் பிடித்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

70-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்ட. 2022-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான இந்த விருதுகளில், சிறந்த தமிழ் திரைப்படமாக மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன் 1’ தேர்வாகியுள்ளது. மேலும் இப்படத்தின் பின்னணி இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை