UA-201587855-1 Tamil369news சமனில் முடிந்த இந்தியா - இலங்கை முதல் ஒருநாள் போட்டி

சமனில் முடிந்த இந்தியா - இலங்கை முதல் ஒருநாள் போட்டி

கொழும்பு: இந்தியா - இலங்கை இடையிலான ஒரு நாள் தொடரின் முதல் போட்டி சமனில் முடிந்தது. இந்திய அணியில் ரோஹித் சர்மா அதிகபட்சமாக 58 ரன்களை குவித்தார்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 போட்டியில் 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்கியுள்ளது. கொழும்புவின் பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்களைச் சேர்த்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை