UA-201587855-1 Tamil369news மீண்டும் ஒரு சூப்பர்ஹீரோ சங்கமம்: மார்வெலின் ‘தண்டர்போல்ட்ஸ்’ ட்ரெய்லர் எப்படி? 

மீண்டும் ஒரு சூப்பர்ஹீரோ சங்கமம்: மார்வெலின் ‘தண்டர்போல்ட்ஸ்’ ட்ரெய்லர் எப்படி? 

சென்னை: மார்வெல் நிறுவனத்தின் ‘தண்டர்போல்ட்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் 36வது படமாக உருவாகியுள்ளது ‘தண்டர்போல்ட்ஸ்’. ஜேக் ஷ்ரீயர் இயக்கியுள்ள இப்படத்தில் டேவிட் ஹார்பர், ஹன்னா ஜான்-கமென், ஜூலியா லூயிஸ்-ட்ரேஃபஸ், செபாஸ்டியன் ஸ்டான், வியாட் ரஸ்ஸல், ஜெரால்டின் விஸ்வநாதன், லூயிஸ் புல்மேன், ஓல்கா குரிலென்கோ மற்றும் புளோரன்ஸ் பக் என்று பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. தற்போது இதன் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை