UA-201587855-1 Tamil369news ராஜேஷ்.எம் காமெடி பட இயக்குநரா? - ஜெயம் ரவி ஓபன் டாக்

ராஜேஷ்.எம் காமெடி பட இயக்குநரா? - ஜெயம் ரவி ஓபன் டாக்

ஜெயம் ரவி ஹீரோவாக நடித்துள்ள படம், ‘பிரதர்’. பிரியங்கா மோகன் நாயகியாக நடித்துள்ளார். நட்டி, பூமிகா, சரண்யா, விடிவி கணேஷ், சீதா, ராவ் ரமேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படம் பற்றி ஜெயம் ரவி கூறும்போது, “குடும்ப பின்னணியில் உருவாகி இருக்கும் படம் இது. இதில் அக்காவுக்கும், தம்பிக்குமான அழகான கதை இடம்பெற்றிருக்கிறது. பூமிகா எனக்கு அக்காவாக நடித்திருக்கிறார். இயக்குநர் ராஜேஷ் என் குடும்பத்தில் ஒருவராகத்தான் இருக்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை