UA-201587855-1 Tamil369news தெலுங்கில் ‘தி கோட்’ ஃப்ளாப் - ‘சிஎஸ்கே’வை சுட்டிக் காட்டும் வெங்கட்பிரபு

தெலுங்கில் ‘தி கோட்’ ஃப்ளாப் - ‘சிஎஸ்கே’வை சுட்டிக் காட்டும் வெங்கட்பிரபு

இந்தி மற்றும் தெலுங்கில் ‘தி கோட்’ தோல்விக்கு காரணம் என்ன என்று இயக்குநர் வெங்கட்பிரபு காரணம் தெரிவித்துள்ளார். வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தி கோட்’. ஏஜிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் உலகளவில் ரூ.300 கோடி வசூலை நெருங்கிவிட்டது. தமிழில் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் தமிழில் வசூலுக்கு குறைவில்லை.

ஆனால், இந்தி மற்றும் தெலுங்கில் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. குறிப்பாக தெலுங்கில் ‘தி கோட்’ படத்துக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. இது குறித்து எக்ஸ் தளத்தில் ஆடியோ வடிவில் உரையாடும் போது பதிலளித்துள்ளார் இயக்குநர் வெங்கட்பிரபு.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை