UA-201587855-1 Tamil369news மனைவி கிறிஸ்தவ பெண் என்பதை அழுத்தமாக காட்சிப்படுத்தி மேஜர் முகுந்த் வரதராஜனின் பின்புலத்தை மறைத்தது நியாயமா? - பயோபிக் ‘அமரன்’ திரைப்பட சர்ச்சை

மனைவி கிறிஸ்தவ பெண் என்பதை அழுத்தமாக காட்சிப்படுத்தி மேஜர் முகுந்த் வரதராஜனின் பின்புலத்தை மறைத்தது நியாயமா? - பயோபிக் ‘அமரன்’ திரைப்பட சர்ச்சை

சென்னை: ‘அமரன்’ திரைப்படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி கிறிஸ்தவ பெண் என்பதை அழுத்தமாக காட்சிப்படுத்திய நிலையில், மேஜர் முகுந்த் வரதராஜனின் ‘பின்புலம்’ மறைக்கப்பட்டது நியாயமா, என்ற கேள்வி எழுந்துள்ளது.

கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பயோபிக்’ படமான ‘அமரன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 2014-ம் ஆண்டு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் தனது இன்னுயிரை நீத்த சென்னையைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களே இப்படத்தின் கதை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை