UA-201587855-1 Tamil369news 11,600 நடனக் கலைஞர்களுடன் கின்னஸ் சாதனை படைத்த நடிகை!

11,600 நடனக் கலைஞர்களுடன் கின்னஸ் சாதனை படைத்த நடிகை!

தமிழில், வேதம், கண்ணன் வருவான், பாளையத்தம்மன், சபாஷ் உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் மலையாள நடிகை திவ்யா உன்னி. திருமணத்துக்குப் பிறகு குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வரும் அவர், அங்கு நடனப்பள்ளி நடத்தி வருகிறார்.

இந்நிலையில் அவர் தலைமையில் 11,600 நடனக் கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இதற்கு முன் 10,176 நடனக் கலைஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியே சாதனையாக இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை