UA-201587855-1 Tamil369news ஈஷா யோகா மையம் சார்பில் நடத்தப்பட்ட 16-வது கிராமோத்சவ விளையாட்டு திரு​விழா நிறைவு

ஈஷா யோகா மையம் சார்பில் நடத்தப்பட்ட 16-வது கிராமோத்சவ விளையாட்டு திரு​விழா நிறைவு

கோவை: ஈஷா யோகா மையம் சார்​பில் நடத்​தப்​பட்ட 16-வது கிராமோத்சவ விளை​யாட்டுத் திரு​விழா நேற்று நிறைவடைந்தது.

ஈஷா சார்​பில் கிராமோத்​சவம் விளை​யாட்டுத் திரு​விழா நடப்பு மாதம் தொடங்​கியது. முதல்​கட்ட போட்​டிகள் தமிழ்​நாடு, ஆந்திரா, தெலங்​கானா, கர்நாடகா, கேரளா, புதுச்​சேரி மாநிலங்​களில் 162 இடங்​களில் நடத்​தப்​பட்டன. இதில் 5 ஆயிரம் அணிகளைச் சேர்ந்த 43,144 வீரர், வீராங்​கனைகள் பங்கேற்​றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை