UA-201587855-1 Tamil369news நமது தொன்மக் கதைகளை படமாக்க வேண்​டும்: நாசர்

நமது தொன்மக் கதைகளை படமாக்க வேண்​டும்: நாசர்

சூப்பர் ஹிட்டான ‘தி லயன் கிங்’ படத்​தின் அடுத்த பாகமாக ‘முஃபாசா: தி லயன் கிங்’ என்ற படம் இப்போது உருவாகி இருக்​கிறது. பேரி ஜென்​கின்ஸ் இயக்கி​யுள்ள இந்தப் படம் டிச. 20-ல் வெளியாக இருக்​கிறது. ஆதரவற்ற குட்​டியான முஃபாசாவை​யும், அரச குடும்பத்​தின் வாரிசான டாக்கா எனப்​படும் அன்பான சிங்​கத்​தை​யும் சுற்றி இதன் கதைப் பின்னப்​பட்​டுள்​ளது.

இதில் முஃபாசா கதாபாத்​திரத்​துக்கு அர்ஜுன் தாஸ், ‘டாக்​கா’வுக்கு அசோக் செல்வன் குரல் கொடுத்​துள்ளனர். ரோபோ சங்கர், சிங்கம் புலி முறையே பும்பா மற்றும் டிமோன், ரஃபிக்கி​யின் இளைய பதிப்​புக்கு விடிவி கணேஷ் மற்றும் கிரோஸுக்கு நாசர் குரல் கொடுத்​துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை