UA-201587855-1 Tamil369news லூசிஃபர் 2 ‘எம்புரான்’ டீசர் எப்படி? - கவனம் ஈர்க்கும் மோகன்லால், பிருத்விராஜ் கூட்டணி

லூசிஃபர் 2 ‘எம்புரான்’ டீசர் எப்படி? - கவனம் ஈர்க்கும் மோகன்லால், பிருத்விராஜ் கூட்டணி

பிருத்விராஜ் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் உருவாகி உள்ள லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமான ‘எம்புரான்’ பட டீசர் வெளியாகி உள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘லூசிஃபர்’. இந்தப்படத்தின் மூலம் நடிகர் பிருத்விராஜ், இயக்குநராக அறிமுகமாகியிருந்தார். இதில், மஞ்சு வாரியர், விவேக் ஓபராய், டோவினோ தாமஸ், சாய் குமார் உட்பட பலர் நடித்திருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை