UA-201587855-1 Tamil369news உதயா, அஜ்மல், யோகி பாபு நடிக்கும் ‘அக்யூஸ்ட்’!

உதயா, அஜ்மல், யோகி பாபு நடிக்கும் ‘அக்யூஸ்ட்’!

‘திருநெல்வேலி' படம் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் உதயாவுக்கு இது 25-வது ஆண்டு. இப்போது அவர் நடிக்கும் படத்துக்கு ‘அக்யூஸ்ட்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் அஜ்மல், யோகிபாபு ஆகியோரும் நடிக்கின்றனர்.

ஜேசன் ஸ்டுடியோஸ், ஸ்ரீ தயாகாரன் சினி புரொடக்‌ஷன் மற்றும் எம் ஐ ஒய் ஸ்டூடியோஸ் சார்பில் ஏ.எல்.உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம். தங்கவேல் தயாரிக்கும் இப்படத்தைப் பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்குகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை