UA-201587855-1 Tamil369news டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸை வீழ்த்​தியது ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் | SA20

டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸை வீழ்த்​தியது ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் | SA20

டர்பன்: தென் ஆப்பிரிக்க டி20 கிரிக்​கெட் லீக் போட்​டி​யில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 28 ரன்கள் வித்​தி​யாசத்​தில் டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்​தி​யது.

தென் ஆப்பிரிக்​கா​வில் டி20 கிரிக்​கெட் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முன் ​தினம் டர்பன் கிங்ஸ்​மீட் மைதானத்​தில் நடைபெற்ற லீக் போட்​டி​யில் டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை